நீடூழி வாழ்க உன் புகழ்
மக்களை காக்கும் நீர் போல,
உன் எண்ணங்கள்.
பூமிக்கு ஒருவனாய்,
அனைவரும் வியக்கும் வண்ணம்,
அரும்பெரும் சாதனைகள்,
அளப்பற்ற அறிவுதனை
தன்னகத்தே கொண்டிருக்கும்,
புகழ் மாலை பல பெற,
பல்லாண்டு நீ வாழ இந்த சிறுவனின் வாழ்த்துக்கள்.
மக்களை காக்கும் நீர் போல,
உன் எண்ணங்கள்.
பூமிக்கு ஒருவனாய்,
அனைவரும் வியக்கும் வண்ணம்,
அரும்பெரும் சாதனைகள்,
அளப்பற்ற அறிவுதனை
தன்னகத்தே கொண்டிருக்கும்,
புகழ் மாலை பல பெற,
பல்லாண்டு நீ வாழ இந்த சிறுவனின் வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment